சமஷ்டி குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மருந்தாக அமைந்துள்ளது – மாவை

343 0

சமஷ்டி ஆட்சி முறையானது நாட்டில் பிரிவினையை வலியுறுத்துவதாக பிரச்சாரம் செய்த சக்திகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மருந்தாக அமைந்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி பிரிவினை வாதத்தை வலியுறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தவறானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தமை தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

குரல் மாவை

Leave a comment