இந்திய பிரஜைகள் மூவர் கைது!

394 0

இரகசியமாக உடலில் தங்கத்தை மறைத்து, வெளிநாடு செல்ல முயற்சித்த இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களிடமிருந்து 117 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment