லகிரு பிணையில் விடுதலை!

336 0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 
அண்மையில் சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த பொருட்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்தநிலையில், இன்று அவரை பிணையில் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a comment