அமைச்சரவையில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது, அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை 20 வது அரசியலமைப்பு தொடர்பிலும் ஆராய்யபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

