அம்பாறை பிரதேசத்தில் பலத்த காற்று – 20 வீடுகள் சேதம்

268 0

அம்பாறை தமன பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பன்னல்கம குமன பிரதேசத்தை ஊடறுத்து பலத்த காற்று வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த பகுதியிலுள்ள சுமார் 20 வீடுகள் சேதமடைந்திருப்பதாக தமன பிரதேச செயலாளர் சொயிஸா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment