50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதே தமது நோக்கம் – திகாம்பரம்

317 0
2020 ஆண்டாகும் போது பெருந்தோட்ட பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதே தமது நோக்கம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நுவரெலிய லவர்சிலிப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள 25 தனித்தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a comment