கனரக வாகனங்கள் கஹதுடுவ பகுதியால் வௌியேற கோரிக்கை

316 0

தெற்கு அதிவேக வீதியில் கொழும்பு நோக்கி வரும் கனரக வாகனங்களை கஹதுடுவ பகுதியால் வௌியேறுமாறு, பொலிஸார் கோரியுள்ளனர். 

​தெற்கு அதிவேக வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

Leave a comment