சட்டவிரோதமாக ஒருதொகை தங்கத்தை சென்னைக்கு கடத்த முற்பட்ட இரு இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசம் இருந்து சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கங்களை விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.