அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டவர்களின் கைத்தொலை பேசியின் தரவுகளை பெற்றுக்கொண்ட விதம் குறித்து சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிணை முறி தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஆணைக்குழுவில் முன்னிலையான அர்ஜூன் அலோசியஸின் சட்டத்தரணி இதனைக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து ஆணைக்குழுவில் அர்ஜூன் அலோசியஸ் சார்பான சட்டத்தரணிகளுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது

