இலங்கையின் தேசிய வருமான சட்ட மூலத்தை நிறைவேற்ற நீதிமன்றம் நிபந்தனை

335 0
 தேசிய வருமான சட்ட மூலத்தை திருத்தங்கள் இன்றி நிறைவேற்றக் கொள்ள வேண்டுமொனில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர் நீதினமற்தின் இந்த தீர்ப்பை சாபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
குறித்த சீர்திருத்தம் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியாது போகும் பட்சத்தில் மக்கள் கருத்துக்கணிப்புக்கு விட  வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

Leave a comment