முன்னாள் புலிகளுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா? – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

1393 23

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா? என அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் தற்போது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

வன்முறைகளுடன் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் பங்குகொண்டுள்ளமை தெரியவருகின்றது.

இந்த நிலையில் விடுதலை புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு குறித்து ஆராய வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த சமரவிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment