30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது

351 0

 30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவர் சியம்பலான்டுவ – கொலொன்வின்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 மொனராகலை காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

 இதன்போது அவரிடம் இருந்த 30 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment