இலங்கை இராணுவத்துடன் தொடர்புகளை பேணுவதற்கு சீனா விருப்பம்

369 0

 இலங்கை இராணுவத்துடன் தொடர்புகளை பேணுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது.

 சீன இராணுவத்தின் மூத்த கேணல் அதிகாரியான ஷூ ஜியன்வே இதனை தெரிவித்துள்ளார்.

 இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில்  கலாசார ரீதியிலான நட்புறவு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இரு நாடுகளுக்கும் இடையில் ஆரோக்கியமான தொடர்பொன்று நிலவும் நிலையில், இலங்கையுடன் இராணுவப் பயிற்சி உள்ளிட்ட விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக ஷூ ஜியன்வே குறிப்பிட்டுள்ளார்

Leave a comment