ஹம்பாந்தோட்டை ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படும்- ரணில்

417 0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம், நாளை கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தம் நாளைய தினம் கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று தெரிவித்துள்ளார்.

Leave a comment