மகளீர் உலக கிண்ண இறுதி போட்டி – இந்திய மகளீர் அணிக்கு வெற்றியிலக்கு 229

7729 0

மகளீருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கடின் 11 வது உலக கிண்ண தொடரின் இறுதி போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இன்றைய இறுதி போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து மகளீர் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி லண்டனில் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளீர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து  228 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி இந்திய மகளீர் அணிக்கு 229 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment