99 ஆண்டுகளுக்கு பிறகு தோற்றும் முழு சூரிய கிரகணம்

8719 0

99 ஆண்டுகளுக்கு பிறகு தோற்றும் முழு சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களுக்கும் மேல் பார்வையிட முடியும் என நாசா அறிவித்துள்ளது.

குறித்த சூரிய கிரகணம் எதிர்வரும் ஒகஸ்;ட் மாதம் 21ஆம் திகதி தோன்றுகிறது.

பூமிக்கும் சூரியனுமக்கும் இடையில் செல்லும் சந்திரனானது சூரியனை முழுமையாக மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் தோற்றுவிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

குறித்த சூரிய கிரகணத்தை பொது மக்கள் வெறுங்கண்ணால் பார்க்க கூடாது எனவும் அதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a comment