18 வயதை பூர்த்தி செய்துள்ள அனைவருக்கும் வருமான வரி இலக்கம்

242 0

18 வயதை பூர்த்தி செய்துள்ள நாட்டின் ஒவ்வொரு பொதுமகனுக்கும் வருமான வரி இலக்கமொன்றை பெற்றுக்கொடுப்பதே தமது இலக்கு என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய வருமான வரிச் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்படும் திருத்தங்களுடன், ஏனைய திருத்தங்களை உள்ளடக்கப்படும்.

இதையடுத்து, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் அதனை சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a comment