
அதன் செயலாளர் நிலக்ஷி குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் ஐந்து வயது முழுமையாகும் போது முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இணைத்து கொள்ளப்பட்டனர்.
இந்தநிலையில் புதிய பரிந்துரைக்கமைய 4 வயது முழுமையாகும் போது முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது