உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில்

1166 0

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment