கட்டுநாயக்க வர்த்தக வலய தொழிற்சாலையில் தீ!

410 0

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தின் முதலாவது கட்டத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

படகு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக காவல்துறை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

தீ காரணமாக தொழிற்சாலைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Leave a comment