சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்புக் காலம்

381 0

தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் தென்கொரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடுதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a comment