ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செயலத்தின் கீழ் கண்டறியப்பட்ட ஊழல் மோசடிகள் குறித்த கோப்புக்களை இலஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

