குப்பை கொட்டிய 700 பேர் கைது

366 0

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டிய சுமார் 700 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வீ.கே அநுர இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சட்டவிரோதமான முறையில் கொட்டப்படுகின்ற குப்பைகள் மற்றும் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்படவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment