ஏறாவூர் இரட்டைப் படுகொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

334 0

ஏறாவூர் இரட்டைப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6 பேரும் எதிர்வரும் ஜுலை 21ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இன்று அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர் பிரதேசத்தில் 56 வயது தாயும் அவரது 32 வயது மகளும் கடந்த வருடம் செப்டம்பெர் மாதம் 11 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment