ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்திலேயே இந்து சமயத்திற்கென தனியானதொரு அமைச்சு உருவாக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ன் தெரிவித்தார்.நுவரெலிய ஸ்ரீ முத்துமாரியன் ஆலயத்தில் இன்று இடம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது 3 அறநெறி பாடசாலைகள் மற்றும் 9 ஆலயங்கள் என்பவற்றிற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது.

