எட்டு வயது சிறுவனுக்கு சூடுவைத்த சிறுவனின் தாயை காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாத்தான்குடி புதிய காத்தான்குடி அன்வர் நகரைச்சேர்ந்த குறித்த சிறுவன் மீது அவரது தாய் நேற்று சூடுவைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்படவுள்ளார்.
காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

