புதிய அரசியலமைப்பு திருத்தம் அறிமுகப்படுத்தப்படுமானால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டும் என பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசியலமைப்பு திருத்தம் போதுமானதாக இல்லை என அவர் குறிப்பிட்டார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய உரையாற்றிய போதே பிரதியமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டார்.

