நாடடில் நிலவுகின்ற சீரற்ற வானிலையின் காரணமாக பொகவந்தலாவ ரொப்கில் கிழ் பிரிவு தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றின் அருகாமையில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்தத்தில் நான்கு குடும்பங்களை சேர்ந்த 14பேர் பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை வீடுதி ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் நேற்று மாலை இடம் பெற்றது.
அனர்த்தம் காரணமாக கற்பாறை சரிந்து விழுந்த பகுதியில் வாழ்ந்து வந்த மக்களை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


