அனர்த்த நிலைமைகள் காரணமாக தற்பொழுதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 109 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 18612 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அம்மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

