மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை! தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி

333 0

ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தை குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் எமது செய்திச் சேவையிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.