புதிய அமைச்சரவை – முழு விபரம்

272 0

புதிய அமைச்சரவை – முழு விபரம்

9 புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அதற்கமைய;

1. மங்கள சமரவீர: நிதி மற்றும் ஊடகம்

2. எஸ்.பி.திஸாநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை

3. டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன: தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி

4. ரவி கருணாநாயக்க: வெளிவிவகாரம்

5. மஹிந்த சமரசிங்க: துறைமுகம் மற்றும் கப்பல்துறை

6. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு

7. அர்ஜுன ரணதுங்க: பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர்

8. சந்திம வீரக்கொடி: திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி

9. திலக் மாரப்பன: அபிவிருத்தி பணிகள்

இராஜாங்க அமைச்சர
10.மஹிந்த அமரவீர: மகாவலி அபிவிருத்தி