9 புதிய அமைச்சர்கள் இன்னும் சற்று நேரத்தில் பதவியே

325 0

ஒன்பது அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தங்களது புதிய அமைச்சுக்களை இன்னும் சற்று நேரத்தில் பொறுப்பேற்கவுள்ளார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.