யாழ்ப்பாணத்தில் நோர்த் சீ நிறுவனத்திற்கு எதிராக ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்(காணொளி)

309 0

யாழ்ப்பாணத்தில் நோர்த் சீ நிறுவனத்திற்கு எதிராக நோர்த் சீ நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில்; ஈடுபட்டனர்.

தொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு முன்னால், நோர்த் சீ நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நோர்த் சீ நிறுவனத்தின் 14 ஊழியர்களின் சம்பள நிலுவையை உடன் வழங்குமாறு வலியுத்தப்பட்டு இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

https://youtu.be/va30Y-zQ8LA