மொரடுவை , கொரலவெல்ல பிரதேசத்தில் புகையிரதத்தில் பயணித்த சிலர் புகையிரத வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதில் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் , அதில ்இருவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் புகையிரதத்தின் மிதிபலகையில் தொங்கிக் கொண்டு பயணித்துள்ள நிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது

