ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் முன்னெக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடலின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது.
தமக்கு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வூதியம் வழங்கப்படாத அரச பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

