உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பெல்ஜியம் சென்றுள்ள கோப் குழு

222 0

பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்ற ஆணைக்குழு எனும் கோப் குழுவின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பெல்ஜியத்திற்கு சென்றுள்ளனர்.

நிதி பயன்பாடு குறித்த ஆய்வுச் சுற்றுப் பயணமாகவே அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.