குப்பை வண்டி மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது

217 0

முத்துராஜாவெலயிற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிரக்மீது வத்தளை-போப்பிட்டிய பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக , சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்