10வது இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகள்

265 0

10வது இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறுவுள்ளன.

தொடரின் 18வது போட்டியாக இன்று மாலை 4 மணிக்கு, டெல்லி டெயார்டெவில்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி டெல்கியில் இடம்பெறவுள்ளது.

அதுபோல் தொடரின் 19வது போட்டியில், சன்ரைசஸ் ஹய்ராபாத் மற்றும் கிங்ஸ் இளவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹய்ரபாத்தில் இரவு 8 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே, நேற்று இடம்பெற்ற, 16வது போட்டியில் குஜராத் லையன்ஸை எதிர்கொண்ட முப்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

தொடரின் 17வது போட்டியில், ரைசிங் புனே சுப்பர் ஜயன்ட் அணி, பெங்குளுர் ரோயல் செலன்ஜஸ் அணியை 27 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.