குருவிடயில் கை குண்டு ஒன்று மீட்பு

322 0

குருவிட – குரு கங்கையில் கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குரு கங்கையில் பாடசாலை மாணவர் ஒருவர் நீராடிக் கொண்டிருந்த போது குறித்த கை குண்டை கண்டுள்ளதுடன் காவற்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து காவற்துறை குறித்த பிரதேசத்திற்கு விரைந்து வந்து கை குண்டை மீட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.