அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்

274 0

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி வட மாகாண முதலமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது வடக்கில் மேற்கொள்ளவுள்ள பல திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது