வெலிகம – மிரிஸ்ஸ மீனவ இறங்குதளத்தில் இருந்த இரண்டு படகுகள் தீக்கு இரையாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மாத்தரை மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
தீக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

