வேகமாக பரவிவரும் காய்ச்சல் – பொதுமக்கள் அவதானம்

280 0

வேகமாக பரவிவரும் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு செயலணி இதனை தெரிவித்துள்ளது.

திடீர் சுகயீனத்திற்கு உள்ளானவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், திடீர் சுகயீனத்திற்கு உட்பட்டவர்கள் உடனடியாடிக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் டெங்கு ஒழிப்பு செயலணியினால் கோரப்பட்டுள்ளது.