எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு கடும் மழை

303 0
இலங்கையை சுற்றியுள்ள வாயு கோளத்தில் ஏற்பட்டுள்ள தழம்பல் நிலை காரணமாக, நாளை மறுநாள் வரை நாடு முழுவதும் மாலை மற்றும் இரவு வேளைகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் இந்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது.