புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

223 0

புத்தாண்டை முன்னிட்டு இன்று மற்றும் நாளைய தினங்களில் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பண்டாரவளை தொடக்கம் யாழப்பாணம் வரை விசேட புகையிரத சேவைகள் 2 சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் விசேட பேருந்து சேவைகளும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிவேக வீதியில் இன்று மற்றும் நாளைய தினங்களில் விசேட பேருந்து சேவைகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்துள்ளார்.