எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமர வீர இதனை தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

