ஜெனீவா பிரேரணை தொடர்பில் பதில் வழங்கவே அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ பாதுகாப்பு அமைப்பின் தலைவர் வணக்கத்துக்குரிய பெங்கமுவே நாலக தேரர் இதனை தெரிவித்தார்.
பண்டாரகமை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

