சதோச 332 வது விற்பனை நிலையம் ஹபரன நகரில்

226 0

நுகர்வோருக்கு உயர்ந்த தரமுடைய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்குடன் நாடு முழுவதும் மேலும் பல சதோச விற்பனை நிலையங்களை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் 332 வது விற்பனை நிலையம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹுமான் மற்றும் சந்திம மஹிந்தசோம ஆகியோரால் ஹபரன நகரில் நேற்று 09 திறந்து வைக்கப்பட்டது.