சகோதரர்கள் இருவருக்கு இடையே இடம்பெற்ற மோதலால் இருவரும் மருத்துவமனையில்

316 0

பதுளை – போகஹபதல பிரதேசத்தில் இரண்டு சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.

இதனால் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு குடிபோதையில் இருந்த இந்த இரண்டு சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு அதிகாரித்து ஒருவர் கூரியு ஆயுதத்தாலும், மற்றைய நபர் தடியாலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் 24 மற்றும் 30 வயதான ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.