மனிதவள பணியாளர்களின் நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை முன்வைக்க தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவு அமைச்சு ஆயத்தமாகிறது.
மனிதவள பணியாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை வழங்குவதற்கு இதன்போது அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உரிய இராஜங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

