செய்திகள் நாமல் ராஜபக்ஷ உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் Posted on April 8, 2017 at April 8, 2017 by நிலையவள் 347 0 நிதி மோசடி எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 30 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பிலே குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1